இளைஞன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இளைஞன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 23 ஜூன், 2008

படைப்பாளிகள் !

நாம் உண்ணும் உணவிலே

நம் பெயர் எழுதி இருக்குமாம் !

அப்படி இருக்கையில் நமக்கென்று

ஒரு பெண் இல்லாமலா போய்

விடுவாள் ; பிறகு என்ன கவலை

பிரம்மச்சாரிகளே ! நாம் பிரம்மனின்

செல்ல பிள்ளைகள் ஆம் !

சந்தோஷத்தை படைக்கும்

படைப்பாளிகள் !

பிரம்மச்சாரிகள் !

உலகத்தில் பிரம்மன் தன்
படைப்பால் செய்த
தவறுகளுக்கு சொன்ன
Sorry தான் பிரம்மச்சாரிகள் !
வாழ்க்கையை வாழ்ந்து
தான் பார்ப்போம் !