J Saravanan சிதறல்கள்
வியாழன், 21 ஜனவரி, 2016
வெறுமை !!
உன் செவிகள் அனைவரது
வார்த்தைகள் கேட்க இருப்பின்,
உன் வார்த்தைகளுக்கு
செவிகள் தேடுவது
வெறுமை !!
ஞாயிறு, 10 ஜனவரி, 2016
ஆதலால்!
உள்ளம் உணர்ந்ததால்,
உருவம் உதாசீனப்பட்டது;
புன்னகை புரிந்ததால்,
கோபம் ஆட்கொள்ளப்பட்டது;
ஆதலால்! உன்னால்!
என்னால்! நம்மால்!
காதல், காமத்தை வென்றது!!!
வியாழன், 17 டிசம்பர், 2015
அனுபவம் !
சம்பாத்தியம், சாமர்த்தியம் அல்ல;
சேமிப்பே! கவனிப்பை பெறுகிறது !!!
வாழ்க்கையை!
நிகழ்வுகளும், நபர்களும்
வெறுக்கச் செய்தாலும் !
நிஜங்களும், நன்மைகளும்
ரசிக்க வைத்திடும் !!!
வார்த்தையின் வலுவும்,
துரோகத்தின் துருவும்,
அன்பினாலே ஆறும் !
அரவணைப்பில் ஆறுதல் அடையும் !!
நிறையில்லா அனைத்தும் குறையல்ல !!!
நிறைவேறாத ஆசைகளை காட்டிலும்
கேட்கப்படாத ஆசைகளே நிராசையாய்
நின்று விடுகிறது !!!
திரும்பியவர்கள் எல்லாம் திருந்தியவர்கள் இல்லை; திருந்தியவர்கள் எல்லாம் திரும்பியவர்களே !!!
என் தோல்விக்கு நானே பொறுப்பு, ஆனால் நான் மட்டுமே காரணம் இல்லை !!
சனி, 26 செப்டம்பர், 2015
தொடரும் !!!
நினைப்பதை சொல்வதும் !
சொல்வதை புரிவதும் !
புரிந்ததை அறிவதும் !
அறிந்ததை பகிர்வதும் !
பகிர்வதை தெரிவதும் !
தெரிந்ததை நினைப்பதும் ......
தொடரும் !!!
செவ்வாய், 22 செப்டம்பர், 2015
சகிப்பு
சிரிப்பில் சகிப்பு,
சகிப்பின் சிரிப்பு !
சகிப்பில் சிரிப்பு,
சிரிப்பின் சிறப்பு!!!
சனி, 5 செப்டம்பர், 2015
தனி ஒருவன் !!!
பெற்றவளும்
,
எந்தன்
பெருமை
அறிவாள்
,
என்னவளும்
,
எந்தன்
எண்ணம்
அறிவாள்,
உடன்
பிறந்தவ
ளு
ம்
எந்தன்
உண்மைகள்
அறிவாள்
,
அவரவர்
புத்தகங்களின்
தலைப்பானவன்
!
அவரவர் பக்கங்களில் மற்றவனானேன் !!
அறிவாளால்
அறுபட்ட
தனி
ஒருவன் !!!
திங்கள், 21 ஜூலை, 2014
ஆனந்த கண்ணீர் !!!
ஆனந்தமே கண்ணீராய் !
வெற்றியின் கனம்,
தலையில் செல்லாமல் !
தோல்வியின் ரணம்,
இதயத்தை இடித்திடாமல் !
வெற்றியை வென்றிடவும்,
தோல்வியிடம் தோற்று விடாமலும் !
உள்ளத்தின் உருக்கமான
உரையாடல் - ஆனந்த கண்ணீர் !!!
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
என்னைப் பற்றி
JSTHEONE
வாழ்க்கை வாழ்வதற்கே ! வாழ்தல் வெல்வதற்கே !! நான் சிதறியதை இங்கு சமர்ப்பித்துள்ளேன் இங்கு உள்ள அனைத்தும் எனது சிதறலே...... உங்கள் கருத்துக்கள் என் திறமையை வளர்த்துக் கொள்ள உதவட்டும் ... கற்றது கை அளவு கல்லாதது உலகளவு........
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
எனது வலைப்பதிவு பட்டியல்
Kalaivaanan
வேடதாரி
10 ஆண்டுகள் முன்பு
Venkat Ramanan
குவாட்டர்ஸ் வீடுகள்
11 ஆண்டுகள் முன்பு
Mine
Randomly Random
15 ஆண்டுகள் முன்பு
Vignesh
போதும் என்ற மனமே...
16 ஆண்டுகள் முன்பு
Vapurdha
வயது முதிர்ந்த பூக்கள்
17 ஆண்டுகள் முன்பு
லேபிள்கள்
சிந்தனை
(1)
அழகு
(2)
இளைஞன்
(2)
காதல்
(41)
சிந்தனை
(46)
நட்பு
(4)
நிலா!
(1)
kaadhal
(4)
sindhanai
(18)
வலைப்பதிவு காப்பகம்
▼
2019
(2)
▼
பிப்ரவரி
(2)
சிதறல்கள்
சிதறல்கள்
►
2016
(7)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(1)
►
ஜூலை
(1)
►
ஜூன்
(1)
►
ஜனவரி
(3)
►
2015
(4)
►
டிசம்பர்
(1)
►
செப்டம்பர்
(3)
►
2014
(2)
►
ஜூலை
(1)
►
ஜனவரி
(1)
►
2013
(8)
►
டிசம்பர்
(1)
►
செப்டம்பர்
(2)
►
ஜூன்
(1)
►
மே
(1)
►
பிப்ரவரி
(2)
►
ஜனவரி
(1)
►
2012
(18)
►
டிசம்பர்
(1)
►
நவம்பர்
(4)
►
அக்டோபர்
(2)
►
செப்டம்பர்
(2)
►
ஜூன்
(2)
►
மே
(3)
►
ஏப்ரல்
(1)
►
மார்ச்
(1)
►
ஜனவரி
(2)
►
2011
(25)
►
டிசம்பர்
(2)
►
நவம்பர்
(2)
►
அக்டோபர்
(1)
►
செப்டம்பர்
(2)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூலை
(3)
►
ஜூன்
(2)
►
மே
(3)
►
ஏப்ரல்
(1)
►
மார்ச்
(4)
►
பிப்ரவரி
(2)
►
ஜனவரி
(1)
►
2010
(26)
►
டிசம்பர்
(2)
►
நவம்பர்
(2)
►
அக்டோபர்
(1)
►
செப்டம்பர்
(3)
►
ஆகஸ்ட்
(1)
►
ஜூலை
(2)
►
ஜூன்
(2)
►
மே
(2)
►
ஏப்ரல்
(3)
►
மார்ச்
(2)
►
பிப்ரவரி
(3)
►
ஜனவரி
(3)
►
2009
(30)
►
டிசம்பர்
(2)
►
நவம்பர்
(2)
►
ஆகஸ்ட்
(3)
►
ஜூலை
(3)
►
ஜூன்
(1)
►
மே
(2)
►
ஏப்ரல்
(4)
►
மார்ச்
(5)
►
பிப்ரவரி
(4)
►
ஜனவரி
(4)
►
2008
(37)
►
டிசம்பர்
(3)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(2)
►
செப்டம்பர்
(3)
►
ஆகஸ்ட்
(11)
►
ஜூன்
(4)
►
மே
(13)