வியாழன், 22 மே, 2008

நேரம்

கதிரவக் கதிர்களை கதிர்கள்

கண்டறியும் முன்பே

கயல் போன்ற கண்களை விழித்து

மாக்கோலத்தால் வாசலை வசீகரித்து

எவரும் கை படா நீரில் என் கை

மட்டுமே பட்ட மேனியை

நீராடிவிட்டு காமதேனுவின் அமுதினை

ஐயம் ! எதற்கு ? உன் கை பட்டதால்

கறந்த பாலும் அமுதானது

காய்ச்சி எடுத்து கூந்தலில் படர்ந்த

நீரினை உதிர்த்து என் துயில் களைக்கிறாய் ;

விழித்ததும் வியந்தேன் ! உதிர்ந்தது

கூந்தலின் நீரல்ல ; நீரினைத் தெளித்தது

கடும் சினம் கொண்டு

என்னைக் கரு கொண்டவள் ;

ஆம் நான் விழித்தது கதிரவன்

அஸ்தமனம் ஆகும் சமயம் !

காதலுக்கு கண்ணும் இல்லை ;

கனவிற்கு நேரமும் இல்லை !

10 கருத்துகள்:

க விக்னேஷ் சொன்னது…

உன் சிறு கவிதைகள் சிலவற்றை நான் படித்திருக்கிறேன்.....அவை எலாம் நல்ல கவிதைகள்.....ஆனால் இக்கவிதை அவை அனைத்துமே மிஞ்சி விட்டது......நல்ல தமிழ்.....
உன் போல் தமிழை காதலிப்போர் உள்ள வரை தமிழுக்கும் தமிழர்க்கும் அழிவில்லை......
வாழ்க தமிழ்.....வெல்க தமிழ்......

Ashok சொன்னது…

hi
the poem was good.
A small correction, don mind please,
eppa ellam kavithaikallukku varthaikalai potuvathu ellai, maraga alntha arthangalai podukirargal.. endraia kavithai kalukku ethukai monai avasiyamae ellai.. kello pa vijai eluthiya kavithai ondrai quote panni ullan.,,

sinna vayasula pencil kuchikalai vilungiyatharkaga ennai thitti nanga.,

Pavam avangalukku theriyathu,

pinnadi unnai pathi kavithai elutha endru!!

Ashok சொன்னது…

hi next kavithaila kadasi naalu linu summa nachunu irukku..

Kavithai thirana easya valathikka..
kalainar karunanithi oda kavithaiya vangi padinga..

go ahead..

pathu kavithai eluthuna namalum oru nalla padai palli agidalam..

Really a good intention and good work..

Keep posting ur poems..

கலைவாணன் சொன்னது…

sooper thala..
the romantic mood of your dream was too good..

Poemz awf Vanu சொன்னது…

heya.!!!
yu noe i love poemz.. an it waz really sweet owwff yo.!!! daz a gr8 job.. goahead.!!!

hatz awff.!!!

Poemz awf Vanu சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Poemz awf Vanu சொன்னது…

hea z a small kavithai written by my own.!!!


vetkappaduvadhan artham theriyaamal vaazhndhuvitten ithanai naatkal..
itho indru unargiren athan arumaiyai..
nee ennai katti thazhuvi kolgaiyil
nelindhu kondu irukkiren..
unnai vittu vilagavum mudiyaamal..
irukka katti kol andru sollavum mudiyaamal.!!!!


howz dis dude????

Ganesh K Kumar சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Ganesh K Kumar சொன்னது…

உன் தமிழ் வாழ்க..

Priya சொன்னது…

Hello Saravanan, Unga kavithaigal ellame romba nalla irukku.. Especially entha Nerum, then Achiryam, they both are amazing... simply great... I really loved it.. Wanna tell tat itz so gud, tatsy m now sending this comment...

Ungal Munnerathukku en manamarindha vazhuthukkal....