திங்கள், 23 ஜூன், 2008

பைத்தியக்காரானா ? அதிர்ஷ்டக்காரானா ?

மறதிக்காரன் ! என்று திட்டிக்

கொண்டிருந்தனர் ; ஆம் கடைக்கு

சென்று வாங்கி வர சொன்ன

இரு பொருளில் ஒன்றை மறந்ததால் !

ஆனால் இன்று பைத்தியக்காரன்

என்கின்றனர் ! உன்னிடம் என்னை

மறந்ததால் ; நானோ

அதிர்ஷ்டக்காரன் என்கிறேன் !

என்னை தந்து உன்னை பெற்றதால் !

6 கருத்துகள்:

cdk சொன்னது…

கவிதை அருமை! தொடர்ந்து எழுதுங்கள்!

அதே நேரம் - பிரம்மசர்யத்தை போற்றி எழுதிவிட்டு உடனே காதலை பற்றி எழுதுகிறீர்?? ;) :D

Ganesh K Kumar சொன்னது…

பைத்தியக்காரானா ? அதிர்ஷ்டக்காரானா ?

இதில் நீங்கள் யார்??

Ganesh K Kumar சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Poemz awf Vanu சொன்னது…

seriouzly dizz z superb yar.!!!
doze linez mean a lottt.!!
juz da way yu xpreezzz.!!
cho chweethh.!!
mwaaahzz.!
peace.!!!

Unknown சொன்னது…

Un Kavidhagal Elam Kadhal Sambandha pata dhagave iruku.. Arumai... Ana oru adiyenuku sinna sandhegam yarai ninaithu indha kavithai sidharlgalai thodutheergalo theriyadhu? Anal Arumai Arumai... Keep the gud work...Write on some other topics too....

JSTHEONE சொன்னது…

I will try to write in some other topics.... Btw i like the love... but still i didnt get involve in that....