புதன், 20 ஆகஸ்ட், 2008

பொறுப்பில்லாதவன்

இவ்வுலகத்தினை ஒரு நொடி நினைத்திட

உள்ள விஷயங்களோ பல கோடி ;

இன்றைய விலைவாசி உயர்வினில்

என் ஒரு நொடியின் விலையோ பல கோடி ;

அலைகிறேன்! என் நிலை தேடி ,

பின் எப்படி கிடைக்கும் நாட்டை நினைத்திட

ஒரு நொடி ! .....

என்னை பொறுப்பில்லாதவன் என்றனர்

தன் நிலை அறியாமல் தெருக்கோடியில்

நின்றோர் !!!

4 கருத்துகள்:

Prasanna சொன்னது…

yaarumea porrupillathavan alla enpathai unarthukirathu ungalathu kavithai... super....

JSTHEONE சொன்னது…

adhai thaan solla vandhen... mikka nanri

Vapurdha சொன்னது…

தற்ச்சமயம் சமுதாயத்தில் இளைஞர்களின் நிலையை நன்றாக உணர்த்தியுளீர்கள் !!

எதுகை மோனை எல்லாம் போட்டு அசத்திருகீங்க !!

Great Work

JSTHEONE சொன்னது…

edhukai monai ellam chumma oru try thaaan... mikka nanri for ur comment