அனுபவம் தான் நம்மில் ஆண்டவனை
அவதரிக்க செய்யும் என்று
அறிவுறுத்தினாய்; காதல் அனுபவம்
இல்லை என்றிருந்தேன் ,
அதனை போக்கவே தான் காதலை
அனுபவிக்கவிட்டு பிரிகிறாயா ?
இனி ஒரு போதும் பெற மாட்டேன்
இந்த அனுபவத்தை !
அனுபவம் super!!!
காதல் தோல்வியிலும் 'ஒருவனுக்கு ஒருத்தி' கருத்தா....பிரமாதம்....ஆமா....உனக்கு இந்த காதல் அனுபவத்தை தந்து பிரிந்தவள் யார்....யார் அந்த துரதிர்ஷ்டசாலி... ;) .... :P ....
Simple and superb...அனுபவித்து எழுதியது போல உள்ளது !!வாழ்த்துக்கள்
மக்களே! இந்த அனுபவத்தை நான் அனுபவம் இல்லாமல் தான் எழுதினேன்..... சும்மா இருக்கும் போது யோசிச்சா இது தான் result....நம்புங்கப்பா !!! வேற வழி இல்ல :-) wat to do
Anubavammatra anubavangal ellam vazakkamana ondruKathal anubavam mattume vazkai
கருத்துரையிடுக
5 கருத்துகள்:
அனுபவம் super!!!
காதல் தோல்வியிலும் 'ஒருவனுக்கு ஒருத்தி' கருத்தா....
பிரமாதம்....
ஆமா....உனக்கு இந்த காதல் அனுபவத்தை தந்து பிரிந்தவள் யார்....யார் அந்த துரதிர்ஷ்டசாலி... ;) .... :P ....
Simple and superb...
அனுபவித்து எழுதியது போல உள்ளது !!
வாழ்த்துக்கள்
மக்களே! இந்த அனுபவத்தை நான் அனுபவம் இல்லாமல் தான் எழுதினேன்..... சும்மா இருக்கும் போது யோசிச்சா இது தான் result....
நம்புங்கப்பா !!! வேற வழி இல்ல :-) wat to do
Anubavam
matra anubavangal ellam vazakkamana ondru
Kathal anubavam mattume vazkai
கருத்துரையிடுக