சற்று சிந்தனையில் ஆழ்ந்திருந்தேன் !
புலவர்கள் திறமைகள் பல பெற்றும்
வறுமையினால் யாசிக்கின்றனர் !
நான் ராஜா வீட்டுக் கன்றுக்குட்டி இல்லை ;
என் வீட்டிற்கு நானே ராஜா !
இருந்தும் யாசிக்கிறேன் ,
வேறு யாரிமும் இல்லை உன்னிடம் தான் !
வறுமையினாலா ? இல்லை ,
மன வெறுமையினால் !
என் மனதில் நிரம்புவாயா ?
பேரின்பம்
1 ஆண்டு முன்பு
6 கருத்துகள்:
புலவர்களை பற்றி தொடங்கியதும் இலக்கியம் சம்பந்தப்பட்டதாக இருக்குமென நினைத்தேன் ... வறுமையை வைத்தே விலை மதிக்க முடியாத காதலை கூறியுள்ளீர்கள்... அருமை !! பாராட்டுக்கள் !!
ilakkiyam ellam solra alavukku periya aal illa edho indha maadhiri thaan anyway thanks for ur comments
டேய் டேய்...எத்தன நாள் தான் எல்லாம் imagination-னே சொல்லி ஊரை ஏமாத்துவ....இனிமே அந்த bit எல்லாம் பலிக்காது....உண்மையை சொல்லு.... எவா அவா....
Ok... to be more serious.... 'சிந்தனை' என்ற பிரிவின் கீழ் அதே தலைப்பில் நீ சொல்லியிருக்கும் கருத்து 'காதலை வெளிபடுத்துதல்'.... தலைப்பை விடு.... ஆனால் பிரிவு 'சிந்தனை' தானா என்பது சற்றே சிந்திக்க வேண்டிய விஷயம்....
கவிதை நன்றாக உள்ளது.... வாழ்த்துக்கள்....
machan ennada ippadi sollita ennodadhu ellame theoritical da... namma eppome free bird.. enna poi u too machan.. cha free ah vidu pana marathukku keela ninnu paal kudichaalum kallu solra ulagam konjam ushaar ah thaan irukanum ....
BTW thanks for ur comments da....
Nice one na.. keep it up.. Yaaru andha lucky senthamil selvi?
thanks a lot for ur comments da machan....
கருத்துரையிடுக