திங்கள், 10 நவம்பர், 2008

வார்த்தை

நாணயத்தின் இரு பக்கங்கள்

போலத் தான் இரு முகம் கொண்டது , காதல் !

வென்றவரும் , சென்றவரும் ,

ஏனெனில் தோற்பவன் இல்லை !

காத்திருக்க முடியாமல் சென்றவன் தான் !

அப்படி சென்றவன் (தோற்றவன்) இருப்பின் ,

இதோ !

அவனது வரிகள் ,

உன்னை என் வாழ்க்கை புத்தகத்தில்

பக்கங்களாக்க கருதினேன் , நீயோ

ஒரு பாடமாக இருக்கிறேன்

என்று நழுவிவிட்டாய் !

இதோ !

வென்றவன் வரிகள் ,

அவருக்கு ஏது வரிகள் ,

வார்த்தை தான் ' வாழ்வோம் '

என்ற சொல் !

7 கருத்துகள்:

Prasanna சொன்னது…

தோற்பவன் இல்லை!
காத்திருக்க முடியாமல் சென்றவன் தான் !
Wonderful and true lines.
arumaiyaana vaarthaigal. ்

Glory சொன்னது…

Superv No one has lose in Love

This line is touch me

Keep it up Saravana

JSTHEONE சொன்னது…

thanks a lot prasanna and glory thanks for ur encouragement...

க விக்னேஷ் சொன்னது…

உண்மையான வார்த்தைகள் JS....உணர்ந்து அனுபவித்து எழுதியதுபோல் உள்ளது... ;) :P

ஆமா....ஒண்ணு மட்டும் சொல்லவே இல்ல...!!!

நீ வென்றவனா இல்லை..........................சென்றவனா....???????

நீ வெல்ல...உன் அவள் செல்லாமலிருக்க வாழ்த்துக்கள்.... :D ;) :P

ஐயோ...கத்தாத....சும்மா....Just Joking....தமாசு....Serious-ஆஹ் எடுத்துக்காத....

மக்களே....JS நல்லவரு....வல்லவரு....பெண்களையே திரும்பி பாக்காதவரு....ஆனா காதல் கவிதை மட்டும் இப்படி சூப்பரா வருமாம்.... :D

Venkata Ramanan S சொன்னது…

//வார்த்தை தான் ' வாழ்வோம் '

என்ற சொல் ! //

வார்த்தை மட்டுமன்று ... "வாக்கியமாக" கூட கருதலாம் :)

Shanthee சொன்னது…

atleast accept the truth now....
How comw u write such lovable and lovely love poems without being in love

JSTHEONE சொன்னது…

@ vignesh and Shan...
if u love the love's feeling u can write..for this u no need to have a lover... lover is a person on whom we pour our love... i didnt find any one so i poured my love as a poem avlo thaaan...

anyway thanks for ur comment makkale