கடவுளே இல்லை ! என்று உரைக்க
நான் நாத்திகன் இல்லை ;
மூட நம்பிக்கைகளால் மூழ்கி
முடங்க நான் முட்டாள் இல்லை ;
கடவுள் என்பது நம்முள் உள்ள நம்பிக்கை;
அதனை நம்பிக்கையுடன் கண்டனர் சிலர்,
கண்களை மூடி மூட நம்பிக்கைகளால்
சிக்கினர் சிலர் ,
நம்பிக்கை தேவை இல்லை,
தன்னம்பிக்கை போதும் என்றனர் சிலர்;
நாத்திகனோ ! ஆத்திகனோ !
நம்மை வெல்ல கூடிய சக்தி இருப்பது உண்மை ;
நம் மனசாட்சியாக கூட இருக்கலாம்;
அதை பற்றி ஆராய நான் சித்தன் இல்லை ;
நம்பிக்கை ஓர் ஆயுதமே , ஆம்
நல்லவை புரியவும் தீயவை செய்யவும்
துணை நிற்பது நம்பிக்கை ,
அதனை பெற்றிருந்தால்
நாமும் கடவுளே !
12 கருத்துகள்:
good one.. but i got few questions.. how to do believe in god.. is it thru religion or out of u r own conscience.. ifd its conscience how do u knw there exists.. :P
Machi thanks for the comment da....
i do accept that ur questions are pretty much acceptable tats y i told
"அதை பற்றி ஆராய நான் சித்தன் இல்லை ;"
i m not the right person to discuss this....
we hav to do lot of research on that...
as far as my concern... confidence brings out the god in us....
confidence is everything...
tats my view...
நம்பிக்கையே வாழ்க்கை :)
@Jay, thanksa lot machi.. idha solradhukku ivlo perusu ezhuthinen hahaha...
its really good na... i feel if we have confident we can achieve what ever we like whether it is good or bad....
@Satheesh ,
thanks for ur comment machi...
Correct machi naan solla vandhadha kappu nu pidichita....
exactly confidence is the main thing to do wat ever we need
Nanbikaiya indha kavidai ezhudirukeenganu naanum nambikaya padichen, en nambika veena pogala,nambikaya iruku indha kavidai.
nambikkai yudan adudha post ezhutha..migundha nambikkai alithatharkku mikka nanri....
Thanks a lot for ur comments ramya...
\\ஆம் நல்லவை புரியவும் தீயவை செய்யவும் துணை நிற்பது நம்பிக்கை ,அதனை பெற்றிருந்தால் நாமும் கடவுளே \\
ரொம்பவும் எளிமையாகவும் சிறப்பாகவும் சிந்தித்திருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள்..
thanks a lot for the comment mikka nanri
I liked it!!!!
anbudan aruna
Thanks a lot for ur comments
கருத்துரையிடுக