வெள்ளி, 3 ஏப்ரல், 2009

மறக்க நினை !!!

மறப்பது நன்றே !
மறந்துவிடு !

வினாவின் விடையை அல்ல ,
வாழ்வின் வலியை !

தோழனின் தோழமையை அல்ல ,
எதிரியின் துரோகத்தை !

எதிரி என்பவன் வாழ்வில் எதற்கு ?
அவனை மறந்து விடு,
அல்லது அவனது துரோகத்தை
மன்னித்து , மறந்து விடு
இரண்டில் ஒன்றே நன்று !

தோல்வியுற்ற காதலின் நினைப்பெதற்கு ?
அதனை வென்று விடுவோம்,
வாழ்வில் கடந்து வருவோம்;

நீ கண்ட தோல்வியின்
வலியை மறந்து விடு ,
அதனை வெற்றியின்
களிப்பாக்க விரைந்து விடு !

ம‌ண்ணாசையினை மறந்து விடுவோம்,
ஆறடி நிலம் நமக்கு இருக்கு;

நமக்கு தேவை என்ற அனைத்தையும்
ஆசை படுவோம், ஆனால்
பேராசையினை மறந்து விடுவோம் ;

மறப்பதை நினைவில் வைப்போம் !

10 கருத்துகள்:

Giri சொன்னது…

coool :D

Jayakumar சொன்னது…

நினைப்பதற்கு ஒரு மனமிருந்தால் மறந்துவிடலாம்,
மறப்பதற்கு ஒரு மனமிருந்தால் நினைத்துவிடலாம்.
தீயவற்றை மறப்போம், நல்லனவை ஏற்றுக் கொள்வோம்.

நல்ல ஒரு சிந்தனைக்கு நன்றி. [:)]

JSTHEONE சொன்னது…

@Giri THanks a lot machi

JSTHEONE சொன்னது…

@ Jay thanks a lot for ur comment and encouragement .....

hope i can give soem more.. :)

Glory சொன்னது…

marappathe matra matterskku ok easy..

anal.....

kathalukku konjam kashtam...

JSTHEONE சொன்னது…

thanks a lot for ur comment...

wen u lost in love u r not losing the love its the person whom u r loving.. so u can forget the person if they r not true...

Prasanna சொன்னது…

தோழனின் தோழமையை அல்ல ,
எதிரியின் துரோகத்தை !

wonderfull lines. cool post :-)

JSTHEONE சொன்னது…

Thanks prasanna thanks a lot ur comment...

Divya சொன்னது…

சிந்திக்க வைக்கும் அழகான வரிகள்!!

வரிகள் அனைத்தும் மிக மிக அருமை:)

\\வினாவின் விடையை அல்ல ,
வாழ்வின் வலியை !

தோழனின் தோழமையை அல்ல ,
எதிரியின் துரோகத்தை !\\

குறிப்பா இந்த வரிகள் ரொம்ப நல்லாயிருக்கு:)

JSTHEONE சொன்னது…

@Divya, thanks a lot for ur comment....

thanks mentioning the lines ...

Jus revelation of my thoughts