தலைவன் தலைதெறிக்க ஓடிக்
கொண்டிருந்தால் தொண்டர்களின்
தொண்டை தான் வறண்டு விடும் ,
ஆம் பின்பற்றுவதற்கு பின்னால் ஓடி ;
தலைவனுக்கு நிறம் எதற்கு ?
ஆயினும் நிதானம் நிரந்தரம் !
கடக்க வேண்டியவற்றைக் காட்டி
துவண்டு போகவிடாமல் பாதையினைக்
கடக்கும் வழிமுறையை தருபவனே தலைவன் !
தலைவன் பிறந்த நாள் கொண்டாடுவது
பரிசு பெறுவதற்கு இருக்க கூடாது ,
தனக்கு வயதாவதை சுட்டி காட்டி
அடுத்தவனை தலையெடுக்க செய்யவே !
தனக்கு பல அடிமைகளை
உருபெற செய்யாமல் தலைவர்கள்
பலரை உருவெடுக்க செய்பவன்
தலைசிறந்த தலைவன் !
மற்ற தலைமகன் எல்லாம்
தலைவன் இல்லை !
குறைகளை நிவர்த்தி செய்து ,
நிறைகளை நிலை நிறுத்தி ,
விழுதுகள் வேறாகும் போது
வேலியாய் இராமல் வழிவிட்டு ,
தொண்டனை தோண்டிப் புதைக்காமல் ,
தோழனாகத் தோள் கொடுத்து,
தலைவன் ஆக்குபவனே - தலைவன் !
13 கருத்துகள்:
\\தலைவனுக்கு நிறம் எதற்கு ?ஆயினும் நிதானம் நிரந்தரம் !\\
அருமையான வரி:))
தேர்தல் எஃபக்ட்ல எழுதினதோ??
\\தலைவன் பிறந்த நாள் கொண்டாடுவது பரிசு பெறுவதற்கு இருக்க கூடாது ,தனக்கு வயதாவதை சுட்டி காட்டி அடுத்தவனை தலையெடுக்க செய்யவே !\\
இது நச்......!
வாரிசுதான் தலையெடுக்க வேண்டுமென்பதில்லை:)
ya election effect apt ah irukkum nu thaan i posted it...
thanks for ur comment...
also leader can come frm anywhere not only from the particular place or the side...
i accept ur point..
enna na Election vara pora effect la eluthu nekala..???? Ana itha mathiri state ku oru THALAVAN irrutha (presently) INDIA eppa vo vallaru nadu akiirrukum.....
neeka pesa election la poti podunka.. ennoda ottu unkaluthan....
என் அருமை சகோதரா தேர்தலில் வெற்றி பெற்ற களிப்பை தந்தாய் நீ
election adhaan ippadi oru post..
exactly ippadi oru leader india would hav gone some where...
thanks a lot for ur comemnt machi....
another good post :D
@Giri thanks a lot machi
Super machi.. became the script writer for the movie Thalaivan irukiran ? :) Suddenly started to write about leader?
நெம்ப கரக்ட்டா சொன்னீங்கோ தம்பி......!!! தலைவன்னு சொல்லிக்கிட்டு ஒருபக்கம் அரசியல் வியாதிகள் கூத்தடிக்கறதும்..... தொண்டன்னு சொல்லிக்கிட்டு இன்னோரு பக்கம் இந்த கம்முனாட்டி பசங்க கூத்தடிக்கறதும் ....... பாக்கவே படு கன்றாவியா இருக்குதுங்கோ தம்பி.....!! இதுல கஸ்ட்டபடுறது நம்ம்பல மாதிரி அப்பாவி மக்களுதானுங்கோ தம்பி.....!!!!
இந்த பெனாயில் மண்டயனுங்கள ஓட... ஓட.... சாநியிலையே அடிக்கோநுங்கோ தம்பி.....!!!!
@Santhosh,
Thanks a lot for ur comments machi... edho thonuchu ezhuthiten da.....
@Lovedale Maddy,
Thanks for ur comment romba kothichu poi irupeenga pola...
hmm ur points are valid....
தனக்கு வயதாவதை சுட்டி காட்டி
அடுத்தவனை தலையெடுக்க செய்யவே !
loved it. Good thought about leadership.
Thanks a lot for the comments ...:)
கருத்துரையிடுக