நேற்று போல் இன்று இல்லை
என்று வியந்தேன் !
இன்று போல் நாளை இருப்பதில்லை
என்பதை உணர்ந்தேன் !!
தடைகள் தடுமாற வைக்கும் ,
சிலர் நம்மை முதுகினில்
தட்டியும் கொடுப்பார்கள்;
தட்டியும் விடுவார்கள் !
முன்னேறி செல்வதே நம் நோக்கம் ;
ஒற்றை வாழ்வினை சற்றே
வாழ்ந்து தான் பார்ப்போமே !
வெற்றியின் களிப்பை நெஞ்சில் வைத்து
அதன் வேட்க்கையை என்றும்
நம் நினைவில் வைத்து
உழைத்திடுவோம் , உயர்ந்திடுவோம் !!!
4 கருத்துகள்:
"சிலர் நம்மை முதுகினில்
தட்டியும் கொடுப்பார்கள்;
தட்டியும் விடுவார்கள் !" - உண்மையான வரிகள்...
ஒற்றை வாழ்வினை சற்றே
வாழ்ந்து தான் பார்ப்போமே ! - ஊக்குவிக்கும் வரிகள்...
Good one buddy...
//ஒற்றை வாழ்வினை சற்றே
வாழ்ந்து தான் பார்ப்போமே !//
நல்ல சிந்தனை..
@Vignesh: thnks a lot for ur comment machi
@Naanal: thnks a lot for ur comment
கருத்துரையிடுக