யாதும் ஊரே யாவரும் கேளிர் ,
சொன்னது யாரு அதை புரிவது யாரு
நாம் மட்டும் அதை அறிந்தோமா
இல்லை புரிந்தோமா ?
ஆனால் வாழ்தோம்
கேளிக்கையுடன் கேளிராய் ,
சண்டை போட்டு சகோதரனாய்
சச்சரவுகள் இருந்தும்
நாம் மாமன் மச்சான்கள் !
கல்லூரி சாலையில் நாம்
கால் பதித்து,
எட்டு ஆண்டுகள் கழிந்தாலும்
எட்டு திக்கும் அதன் நினைவுகள்
மகிழ்ச்சியை வென்சாமரமாய் வீசுகிறது ;
நினைவுகள் நினைப்பதற்கே ,
சுகமான கல்லூரி நினைவுகளை
இந்நாளில் எந்நாளும் நினைத்து
கொண்டாடுவோம் குதூகலிப்போம்!
(ஜூலை , 15, 2002, நாங்கள் கல்லூரியினில் கால் பதித்த தினத்தின் கொண்டாட்ட சிதறல் )
5 கருத்துகள்:
De J, why don't you put a like button here? I need not waste time typing.
Secondly, write popular poems like this. Though we don't read it, we will like it. Prove that you are vijay fan. maasu, popularity but .....
”சண்டை போட்டு சகோதரனாய் ”
I like this line the most.. சண்டை போடாத சகோதரர்கள் எங்கே.. ஆனால் அந்த சண்டையே ஒரு சகோதர உறவுக்கு அடிப்படையாக, அடைகோலாக காட்டியது அழகு..
@Bharath and Pons: Thnks for the comments
tribute to de memorable dayz thala:-)
@manesh,
Thanks nanba
கருத்துரையிடுக