வெள்ளி, 30 செப்டம்பர், 2011

அழகி !!!

உல‌கின் அழ‌கியாக‌ திற‌மைக‌ள்,
சோத‌னைக‌ளும் ப‌ல‌ தேவை ;
எந்த‌ன் அழகியாக‌
திற‌மைக‌ள் எத‌ற்கு?
சோத‌னைக‌ள் தான் எத‌ற்கு?
எந்த‌ன் அழ‌கியாக‌
நீயாக‌ ம‌ட்டும் இருக்க‌ வேண்டும்!

6 கருத்துகள்:

Aarthi@Paperandme சொன்னது…

simple yet nice..

கால்நடை மருத்துவர் பக்கம் சொன்னது…

அழகி பற்றிய அழகான கவிதை! பாரட்டுக்கள்!!

JSTHEONE சொன்னது…

@wannabewriter: Mikka nandri

JSTHEONE சொன்னது…

@Dr.S.Rajendran....
Mikka Nandri sir I m trying to improve myself... Thanks for the encouragement...

Sindhu சொன்னது…

Super anna :):):):), Ungal alagi engeeeeeeee??????????????????, searching ah????????????

JSTHEONE சொன்னது…

@Sindhu: Master mikka nandri... search ll continue.. :)