தூக்கத்தில் நடக்கிறேன் என்கின்றனர் ! அவர்களுக்கு என்ன தெரியும் ? நான் தான் கண்களை மூடிக் கொண்டிருக்கிறேன் ; மூடிக்கொள்ள மூடனில்லை ! நான் கண்ட உன் உருவம் நீங்கக் கூடாது என்பதற்காகத் தான் !
வாழ்க்கை வாழ்வதற்கே !
வாழ்தல் வெல்வதற்கே !!
நான் சிதறியதை இங்கு சமர்ப்பித்துள்ளேன் இங்கு உள்ள அனைத்தும் எனது சிதறலே......
உங்கள் கருத்துக்கள் என் திறமையை வளர்த்துக் கொள்ள உதவட்டும் ...
கற்றது கை அளவு கல்லாதது உலகளவு........