வெங்காயத்தின் விலை
வெறி கொண்டு ஏறி இருக்க,
எரிபொருளின் விலை
வயிற்றெச்சிலை கூட்ட;
மாநிலங்களின் எண்ணிக்கை
மக்கள் தொகையளவுக்கு பெருக்கிட
கொதித்திடும் கொள்கைவாதிகளால்,
குடியமைக்க கஷ்டப்படும் குடியரசாய்
ஆளப்படும் அன்னை பூமி !
குடிமகனாய் குடியரசு தின வாழ்த்துக்கள் !!!
வேடதாரி
8 ஆண்டுகள் முன்பு