அவ நிலையா ? அவசர நிலையா ?
தமிழ் நாட்டின் தலைவிதியா?
தமிழனின் தலையெழுத்தா?
ஈழனை ஈசனின் கொடுத்தோம் !
நாட்டினை குள்ள நரிகளிடம் கொடுத்தோம் !!
அரசியல் ஆழ்கடலை
சத்தியம் செய்து சாக்கடை ஆக்கினர் !!!
வாரத்தில் அனைத்து தினத்திலும்
கருப்பு நாள் அனுசரிக்கிறோம்,
வருடத்தில் அத்துனை நாட்களும்
ஆகாமல் பார்த்துக் கொள்வோம்,
வாக்களிப்போம் !!!