அகிம்சையின் பலத்தை பார்த்ததில்லை,
அதன் பலனால் பயனடைந்தோம் ;
ஆண்டுகள் பல கடந்தன,
உலகம் தூங்கும் போது
நாம் சுதந்திரம் அடைந்தோம் என்றனர்,
அதன் கலைப்பில் மக்கள் தூங்கும் போது
அரசியல் குள்ள நரிகள் விழித்தனர்
மக்களை மந்தமாக்கி
அவர்கள் மன்னராக நினைக்கின்றனர்,
விடவேண்டாம் நம் விடுதலையை,
சுதாரித்து கொள்வோம் சுதந்திரம் சூரையாகும் முன்,
இச்சுதந்திர தினத்தில் சூளுரைப்போம்,
சுதந்திர தின வாழ்த்துக்கள்....
வேடதாரி
8 ஆண்டுகள் முன்பு