என்ன தான் வாழ்க்கை
என்று இருந்த போது இருந்தது ஆனந்தம்.....
இது தான் வாழ்க்கை
என்று உணர்ந்த போது இருந்தது மகிழ்ச்சி...
இது தானா வாழ்க்கை
என்று அறிந்த போது இருந்தது சலிப்பு....
என்ன டா வாழ்க்கை
என்றான போது தேவை இருந்தது நிம்மதி......
வேடதாரி
8 ஆண்டுகள் முன்பு