பேசியதும்,
மெளனம் மெல்ல பேசியது,
சொல்வது அவனா? அவளா?
அவனும் அவளும்,
மெளனத்தை பதிலென,
கேள்விகள் இன்றி,
காதலில் மெளனம் பேசியதே !!!
மெளனம் மெல்ல பேசியது,
சொல்வது அவனா? அவளா?
அவனும் அவளும்,
மெளனத்தை பதிலென,
கேள்விகள் இன்றி,
காதலில் மெளனம் பேசியதே !!!