வாழ்க்கையில்,
என்னை நான் ஒவ்வொரு முறை
வீழ்த்திக் கொள்ளும் போதும்,
என் வீழ்ச்சிக்கு நானே வினை;
உயிர்த்தெழுகிறேன் புத்துயிருடன்
புதுமனிதனாய் !!!
என்னை நான் ஒவ்வொரு முறை
வீழ்த்திக் கொள்ளும் போதும்,
என் வீழ்ச்சிக்கு நானே வினை;
உயிர்த்தெழுகிறேன் புத்துயிருடன்
புதுமனிதனாய் !!!