பேரறிஞரின் தொண்டன் ஆனேன் ;
பதறாதே! அரசியலில் குதிக்க வில்லை ;
உன்னை தினமும் பார்ப்பதே என் கடமை;
உன்னை மட்டுமே ரசிப்பதே என் கண்ணியம்;
உன்னை எப்போதும் நினைப்பதே என் கட்டுப்பாடு;
ஆம், எனது கொள்கையும்
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு;
இப்போது நான் பேரறிஞரின் தொண்டன் தானே;
வேடதாரி
8 ஆண்டுகள் முன்பு
28 கருத்துகள்:
Kavithai nandru. vazhga tamizh.
thanks a lot for ur comment.. mikka nandri...
yaru antha Unnai..??????
Nice Kavithai..........
kadamai kanniyam kattupaadu ivai anaithun naam seyyum thozhilil thaan paathirukaaen.. kaathalil um ivai undu endru eduthu kaatiyathargu nandri thozhane..
@ Satheesh thanks a lot for ur comment machi...
andha unnai still it is fillable.. innum andha idadhai nirappa yaarum varala.. :)
@ FAHAD,
Thanks a ton for ur comment thozhare.....
Kalakkura...
While reading the first stanza, I thought, this was also one of ur non-love poems...
While reading the second stanza, I was wondering the relation between the first and second stanzas...
Then I loved the way u had interwoven the both...
Excellent stuff...Vintage JS...and as u said...u r 'Back to ur home-ground...' ;)
@Vignesh,
Thanks a lot for ur comment and encouragement....
exactly... for every one who are learning to write love is home grnd... they can easily feel of it...
we can get the true words...
adra sakkai adra sakkai :D
Good one JS after a long time :)
@Giri,
thanks a ton nanba for ur comment...
@Maddy,
Home grnd la sixer adichaan thaan madhippu... hahaha love pathi thaan nammakku ezhutha varudhu pola hahahaha
thanks maddy for ur comment...
Short and Sweet, gud one.
@Ramya,
Thanks for ur comments...
நல்ல கவிதை சரவணா..
(ஐ நான் தான் முதல்ல தமிழ்ல கமெண்ட் போட்டுருக்கேன்!!)
thanks alot for ur comment....
first i thought kaathalukkum intha topickum enna relationnu.
then i felt its wonderfull after reading it.
@Prasanna thanks a lot for ur comment...
நல்லா இருக்கு.
@naga thanks machi
கவிதை ரொம்ப நல்லாயிருக்கு:))
@divya
varukaikku mikka nanri....
comment tikkum romba nanri....
ரொம்ப அழகான சிந்தனை
காதலித்து இருக்கும் வேளையிலும் சமுதாயச்சிந்தனை.
@jamaal,
Thanks a lot...
yedho this wat we can contribute to the society
//உன்னை தினமும் பார்ப்பதே என் கடமை;
உன்னை மட்டுமே ரசிப்பதே என் கண்ணியம்;
உன்னை எப்போதும் நினைப்பதே என் கட்டுப்பாடு;
என்ன ஒரு கொள்கை.
மேன் மேலும் எழுத வாழ்த்துக்கள்
@Kunthavai...
Unga varugaikku nanri...
comment tukku mikka nanri...
கண்ணியம் என்ற வார்த்தைக்குப் விளக்கம் கேட்ட என் மாணவனுக்குத் தங்களின் இந்தக் கவிதையைக் கூறி விளக்கினேன். தங்களின் அனுமதியில்லாமல்
நன்றி.
இளங்குமரன்.
@ இளங்குமரன் ஐயா , தங்கள் வருகைக்கு நன்றி.... மிக்க மகிழ்ச்சி ... என்னுடைய கவிதை ஒருவருக்கு ஐயம் போக்கியது என்றால் , அதை நினைத்து பெருமை அடைகிறேன்....
கருத்துரையிடுக