வியாழன், 9 டிசம்பர், 2010

வாழ்க்கைய‌டா!!!

வ‌ருவ‌தை தேடி,
இருப்ப‌தை துற‌ந்து,
பற‌க்கின்ற‌ உல‌கினில்,
ஓட‌த் துடித்து,
ந‌டந்து கொண்டிருக்கும்,
வாழ்க்கைய‌டா!!!

4 கருத்துகள்:

Madhavan சொன்னது…

அருமை டா தம்பி :) மிகவும் சரியான கருத்து

JSTHEONE சொன்னது…

Nandri thala

Aarthi@Paperandme சொன்னது…

nice..

JSTHEONE சொன்னது…

Thank you :)