முதல் முறை,
பிரிய நினைத்தேன்,
எந்தன் இமைகள் உன்னை கண் கொள்ள...
களவாட துடித்தேன்,
உன்னை எனக்கு...
வீழ்ந்திட யாசித்தேன்,
உன்னுடன் வாழ்ந்திட...
வாழ்ந்திட நேசித்தேன்,
உன்னுடன் எந்தன் வாழ்வினை...
யாசித்து நின்றேன்,
உந்தன் கைகள் பற்றிட...
நீயே என்னவள் என்றுணர்தேன்
உன்னை பார்த்ததும்...
தலைகுனிய போனேன்
வேறு பெண்ணை பார்த்ததும்...
அனைத்தும் முதல் முறை...
உன்னை முதல் முறை பார்த்ததும்....
வேடதாரி
8 ஆண்டுகள் முன்பு
3 கருத்துகள்:
dude which gal man? lol
இப்படியே இன்னும் எவ்வளவு நாட்களுக்கு எழுதிக்கிட்டு இருப்பீங்க?
@wannabewriter... naan ulla varai enthan tamil ulla varai
கருத்துரையிடுக