இதயத்தின் தேடலில் இடையூறு,
வஞ்சனை நின்றது வல்லூறாய் !
சந்தோஷம் சோர்ந்தது சங்கடத்தில்,
நம்பிக்கை நகர்ந்தது உன்னிடத்தில் !
புன்னகை தந்தது புத்துணர்வை,
பகைமை கரைந்தது கரையின்றி,
சிறப்பாய் சிறந்தது இவ்வுலகம்,
சிகரம் தொட்டது என் உலகம் !
நமக்காக நாமாவோம் !!!
வஞ்சனை நின்றது வல்லூறாய் !
சந்தோஷம் சோர்ந்தது சங்கடத்தில்,
நம்பிக்கை நகர்ந்தது உன்னிடத்தில் !
புன்னகை தந்தது புத்துணர்வை,
பகைமை கரைந்தது கரையின்றி,
சிறப்பாய் சிறந்தது இவ்வுலகம்,
சிகரம் தொட்டது என் உலகம் !
நமக்காக நாமாவோம் !!!
4 கருத்துகள்:
adadadadadadaadadaa
adadadadadadaa
eppadi
nice da but something is missing....
கருத்துரையிடுக