மகாகவியே !
நினைவு தினத்தில்,
நினைக்க படுபவன் அல்ல நீ !
நீ நினைத்து,
எம்மை நினைக்க வைத்ததற்கு,
நினைக்க படுபவர் அய்யா நீர் !!
நினைவு தினத்தில்,
நினைக்க படுபவன் அல்ல நீ !
நீ நினைத்து,
எம்மை நினைக்க வைத்ததற்கு,
நினைக்க படுபவர் அய்யா நீர் !!