திங்கள், 6 அக்டோபர், 2008

அகரம் ! .......

அதிசயங்களை அனுபவிக்கவில்லை ;

அதிசயங்கள் அதிசயிக்கவில்லை ;

அறிவதெதற்கு !

அதிசயங்களும் அதிசயக்கும் அதிசயம் ;

அட அருமை !

அவள் அருகினில் அமர்ந்திருப்பதாலே

அடியேன், அறிவேன் .......

7 கருத்துகள்:

க விக்னேஷ் சொன்னது…

அதிசயமான கவிதை.... 'அ' எழுத்தில் ஆரம்பிம்பிக்கும் வார்த்தைகளால் ஒரு முழு கவிதை....ஆஹா....இது உன்னால் மட்டுமே சாத்தியம் நண்பா....

இப்படி ஒரு Restriction இருந்தாலும் கவிதையில் கருத்துக்கு பஞ்சம் ஒன்றும் இல்ல....

உன் 'அறிவேன்', என்னை பொறுத்தமட்டில்....
அற்புதம்....! அதிசயம்....!! அமானுஷிகம்....!!!

Madhavan சொன்னது…

Dhool Machi ! Kalakkitta :)

Vapurdha சொன்னது…

Hey this is awesome...

Ur try is excellent and ur poem came out very well

Wishes !!

"அவள் அருகினில் அமர்ந்திருப்பதாலே

அடியேன், அறிவேன் ......."

superb lines

JSTHEONE சொன்னது…

thanks a lot al my well wishers for ur comments ...thanks for ur encouragement

Prasanna சொன்னது…

அதிசயங்களும் அதிசயக்கும் அதிசயம்
wonderfull line.... superb explanation. very cute kavithai.

பெயரில்லா சொன்னது…

again u proved...naaluku naal ungaludaiya kavidhai nadai merugu yerikondey iruku...fabulous poem...keep rocking man

JSTHEONE சொன்னது…

@ prasanna and rohini thanks a lot for ur encourgament....