என்ன தான் அடி ! காதல் ,
என்னைத் தருகிறேன் என்று
என்னைத் தொலைக்கிறேன் ;
தொலைப்பதை விரும்பி , அறிந்து,
தருவது போல் தொலைகிறேன் ;
இதுவும் சுகமே !
வயதை தொலைத்து அனுபவம் அடைகிறோம் ;
நானோ உன்னை அடைகிறேன் !
இது போதாத எனக்கு ,
போதும் என்ற மனமே
பொன் செய் மருந்தல்லவா !
வேடதாரி
8 ஆண்டுகள் முன்பு
4 கருத்துகள்:
தம்பி... கலக்குறியேப்பா..
உன் கவிதைகள் அடிப்படையில் இருந்து அடுத்த தளத்தை அடைந்துவிட்டதாக உணர்கிறேன்.
முயற்சிகள் திருவினையாக்கக் காண்கிறேன்.
வாழ்த்துக்கள்.
Simply beautiful !!
superb :)
@all thanks for your comment...
கருத்துரையிடுக