பிறக்கும் போது அழுகும் குழந்தையினை
கண்டுவிட்டனர் மூடர்கள் ;
பெண் அழுவதற்கே பிறந்தவள் !
என்றனர் மடையர்கள் ;
உண்மையில் அவள் ஆளப் பிறந்தவள் !
பெண் சிசு பெறுவதை சாபம்
என்ற கிறுக்கனுக்கு தெரியாது, அது வரம் என்று ;
பெண் பொறுமை பெற்றவள் ,
அதனாலே பெருமை அவளுக்கு !
அதை மறப்பதால் சிறுமை சிலருக்கு !
வேடதாரி
8 ஆண்டுகள் முன்பு
6 கருத்துகள்:
பெண் பொறுமை பெற்றவள் ,
அதனாலே பெருமை அவளுக்கு !
do u think the present gen girls are this way?? atleast majority?? :P write something abt the girls now not those before 100 yrs :D
machi i accept present generation girl doesnt hav da.. but major of present gen women have da... female of age grp 26 and above hav patience da... once they get into family lock they became more selfish towards thier particular family... i think i m bit correct :) again it depends on the person view... i also accpet generation gap made many changes in them......
anyway thanks for the comments machi.....
\\பெண் சிசு பெறுவதை சாபம்
என்ற கிருகனுக்கு தெரியாது, அது வரம் என்று ;\\
கிருகன் - அப்படினா யாரு???
கவிதை அருமை:))
@ Divya ,
Thanks for ur comment and thanks for pointing out the mistake.. its கிறுக்கன் - fool....
i will update the kavidhai now...
thank u once again..
\\Blogger JSTHEONE said...
@ Divya ,
Thanks for ur comment and thanks for pointing out the mistake.. its கிறுக்கன் - fool....
i will update the kavidhai now...
thank u once again..\\
ஓஹோ........கிறுக்கன் என்பது தான் அப்படி எழுத்துப்பிழையா இருந்ததா??
ஸாரி, ஏதோ புது வார்த்தைன்னு நினைச்சுதான் , அர்த்தம் கேட்டேன்:)
\\ஓஹோ........கிறுக்கன் என்பது தான் அப்படி எழுத்துப்பிழையா இருந்ததா??
ஸாரி, ஏதோ புது வார்த்தைன்னு நினைச்சுதான் , அர்த்தம் கேட்டேன்:)\\
ada pudhu word ellam illenga... mistakes happens...:)
.
thank u...
கருத்துரையிடுக