உன் அழகால் உன்னிடம்
நான் வீழ்ந்தேனா ?
இல்லை உன் முகம்
கண்டு வியந்தேனா ?
நீ யாரென்று அறிவதில்
ஓர் ஆனந்தம் !
அதை அறிந்தவுடன்
நெஞ்சினில் பேரானந்தம் !
என் கால்கள் விரைந்தன
உந்தன் இடம் தேடி ;
என் இதயம் துடிக்கிறது
உன் நெஞ்சில் ஓர் இடம் நாடி !
நடக்கும் உன் பாதையில்
மலர் தூவ துடிக்கிறது - என் கரங்கள் ;
மஞ்சமாக தவிக்கிறது - என் நெஞ்சம் !
தாலாட்டி சீராட்டி உன்னை
கொஞ்சிடும் தாயாகவும் ,
உன் மடிமீது விளையாடி
நீ கொஞ்சிடும் சேயாகவும் ,
ஆக தான் உயிர் துடிக்குதம்மா !!
நண்பன் என்று நெகிழவில்லை ,
காதலன் என்று கர்வம் கொள்ளவில்லை ,
கணவனாக கனவு காண்கிறேன் ;
என்றாவது நீ கிடைப்பாய் என்றில்லை ,
என்றுமே நீ எனக்கே ! என்றே
கனவு கண்டு சுயநினைவோடு சுயனலமானேன் !!
வேடதாரி
8 ஆண்டுகள் முன்பு
16 கருத்துகள்:
The best of yours..especially the fourth stanza.. simply the soundest.
@prabhu.. unga comment ku romba nanri sir
"நீ யாரென்று அறிவதில்
ஓர் ஆனந்தம் !
அதை அறிந்தவுடன்
நெஞ்சினில் பேரானந்தம் !"
வழக்கமான கேள்வி தான்...
"யாரென்று அறிந்து பேரானந்தம் கண்டு விட்டாயா நண்பா??"
உன் பதிலும் எனக்கு தெரியும்...
"தாலாட்டி சீராட்டி உன்னை
கொஞ்சிடும் தாயாகவும் ,
உன் மடிமீது விளையாடி
நீ கொஞ்சிடும் சேயாகவும் ,
ஆக தான் உயிர் துடிக்குதம்மா !!"
நல்ல வரிகள்...
Good work buddy...Keep it up...
"மஞ்சமாக தவிக்கிறது - என் நெஞ்சம் !" - அருமை.. நல்ல கற்பனை..
@Vignesh: thnks a lot for ur comment and encouragement
@Pons: na unga commentukkum encouragementukkum thanksssss
Good one dude.. thirumanathirkku piragguu ungalodaa kavitaiyaa padikanum..
@Ashok: nanba thnks for ur comment... indha encouragement enakku pidichu irukku sure will let u knw :D
superb one! touching!
Chance eh illa na!! suuuperr!!
Pinreenga thala.
endha ponna nenaichu eluthineenga na? Ungala ivalavu periya kavingan ah mathina andha ponna naan paathe aganum na..
@Karthi. thanks for ur comment :D
@Allvin, thanks for comment and encouragement nanba....
ponnu ellam illa naane than kirukku pidichu ezhuthuren....
thaliva.....alliteenga...killiteenga,.......;-)
@Rajiv,
Mikka nanri nanba :D
:)) கவிதை அழகு... உங்கள் கற்பனையும் அழகு... சீக்கிரம் கனவு மெய்பட வாழ்த்துக்கள்... :)
@Naanal: thanks for ur comment and wishes :P
கருத்துரையிடுக