சுதந்திரம் அடைந்திட்ட வேட்கை கண்டிலேன்;
குதூகளம் அடையும் வேடிக்கை காண்கிறேன்;
வேட்கை விடுத்து வேடிக்கை தேடிடும் இக்காலம்,
வேடிக்கைக்கு இல்லை அக்கால வேட்கை,
அக்கால கனவினை இக்காலத்தில் உழைத்திட்டு,
எக்காலமும் பொற்காலம் ஆக்குவோம்;
இச்சுதந்திர தினத்தில் வேட்கையை வேறூற்றுவொம்!
வேடதாரி
8 ஆண்டுகள் முன்பு
4 கருத்துகள்:
vaetkai..... sariyana thalaipu nanba.....
unmayana kudimaganain aadhangam....
MASS THALA:-)
Good Saravanan.
Try to Remove the spelling mistakes
@manesh: thanks nanba
@Kunthavai: can u plz spot the mistake
கருத்துரையிடுக