ஆயத்தமானவனை ஆயுதமாக்கும்,
ஆத்திரகாரனை ஆட்கொள்ளும்,
ஆதரவற்றவனுக்கு ஆதரவாகும்,
அஹிம்சை ஹிம்சையாகும் போது
அமைதி காக்கவும்,
சட்டம் சாகடிக்கப்டும் போது
சரித்திரம் படைக்கவும்,
ஆயத்தமாகும் ஆயுதம் !!!
வேடதாரி
8 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக