கனா காணும் காலங்கள்
கணிணி காலம் ஆனது;
கனிகள் விளைந்திடும்
நிலமோ காலமானது;
உறவுகள் உலோகமாய் உருபெற்றது,
பொன்னும் பொருளும் மதிப்பெற்றது
மனிதர்கள் மதிப்பற்ற மரமாயீனர்;
இணையத்தின் இம்சைகள்
இமயம் தொட்டது;
மென்பொருளை கற்றனர்,
மனித நேயத்தை மறந்தனர்;
வாழ்க்கையை வாழ்வோம் என்று
வாலிபம் வறண்டோடுது,
வாழ்ந்திடுவோம் வாழ்வினை
வென்றிடுவோம்!!!
என்ன வாழ்க்கை டா இது!!!
வேடதாரி
8 ஆண்டுகள் முன்பு
1 கருத்து:
GOOD
கருத்துரையிடுக