தவறு,
பார்ப்பவரால் சொல்வதா?
செய்தவரால் உணர்வதா?
வகுத்தவரால் வர்ணிப்பதா?
தவறு,
செய்ததை சுட்டிக்காட்டவா?
அறியாமையை அறிவுறுத்தவா?
செய்யக்கூடாவற்றை உணர்தவா?
பார்ப்பவரால் சொல்வதா?
செய்தவரால் உணர்வதா?
வகுத்தவரால் வர்ணிப்பதா?
தவறு,
செய்ததை சுட்டிக்காட்டவா?
அறியாமையை அறிவுறுத்தவா?
செய்யக்கூடாவற்றை உணர்தவா?

6 கருத்துரைகள்:
Different try.. nice one!!!
Pineeteenga anneee!!!!!!!!!!!!!
Super!!!!!!!!!!!!!
@prasanna nandri :)
@Sindhu Nandri master :)
உணர்வது JS...
தலைவா கெத்து காட்ரிங்க:-)
கருத்துரையிடுக