எனக்கும் உன்னை பிடித்திருக்க !
உனக்கும் என்னை பிடித்திருக்க !!
நீயும் சொல்லத் தான் நினைக்கிறாய்,
நானோ சொல்லாமல் தவிக்கிறேன் !
வாழ்க்கை என்னை ஆட்டிவைக்க ,
காலத்தை நானோ கடத்தி சென்றேன் !
தீதும் நன்றும் பிறர் தர வாரா !!!
உனக்கும் என்னை பிடித்திருக்க !!
நீயும் சொல்லத் தான் நினைக்கிறாய்,
நானோ சொல்லாமல் தவிக்கிறேன் !
வாழ்க்கை என்னை ஆட்டிவைக்க ,
காலத்தை நானோ கடத்தி சென்றேன் !
தீதும் நன்றும் பிறர் தர வாரா !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக