எங்கோ, என்றோ !
ஒரு கவி சொன்னான்,
பெண்களுக்கு கல் நெஞ்சமென்று;
உனக்குமடி !
என் நெஞ்சில் குடி கொண்டபின்
சிற்பமாய் எனை சிறகடிக்க வைக்கிறாய் !!
ஒரு கவி சொன்னான்,
பெண்களுக்கு கல் நெஞ்சமென்று;
உனக்குமடி !
என் நெஞ்சில் குடி கொண்டபின்
சிற்பமாய் எனை சிறகடிக்க வைக்கிறாய் !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக