துக்கத்தை பகிர்ந்திருக்கிறேன்;
துக்கத்தில் வருந்தியிருக்கிறேன்!
புன்னகைத்து மகிழ்ந்திருக்கிறேன்;
புன்னகையில் மயங்கியிருக்கிறேன்!
தூக்கத்தில் இரசித்திருக்கிறேன்;
தூக்கத்தை இரசித்திருக்கிறேன்!
உன்னாலே நான் !
எனக்காக நீ !!
துக்கத்தில் வருந்தியிருக்கிறேன்!
புன்னகைத்து மகிழ்ந்திருக்கிறேன்;
புன்னகையில் மயங்கியிருக்கிறேன்!
தூக்கத்தில் இரசித்திருக்கிறேன்;
தூக்கத்தை இரசித்திருக்கிறேன்!
உன்னாலே நான் !
எனக்காக நீ !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக