சரீரம் சந்தித்த விழுப்புண்
அனைத்தையும் படம் பிடித்து வைத்தேன் ;
என் இதயத்தில் ஏற்பட்டதற்கு
உந்தன் புகைப்படம் வைத்தேன் !!
பதற்றம் தேவையில்லை !
என் இதயத்தின் இருப்பிடத்தை காட்டியுள்ளேன்!!!
அனைத்தையும் படம் பிடித்து வைத்தேன் ;
என் இதயத்தில் ஏற்பட்டதற்கு
உந்தன் புகைப்படம் வைத்தேன் !!
பதற்றம் தேவையில்லை !
என் இதயத்தின் இருப்பிடத்தை காட்டியுள்ளேன்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக