நீ அறிந்தவர்கள் பலர் !
அவர்களுக்கு நீயோ ,
அவர்கள் அறிந்த பலருள், நீயும் ஒருத்தி !
ஆனால் எனக்கோ, நான் அறிந்த
சிலருள் கிடைத்த பொக்கிஷம் நீ !
அவர்கள் உன்னை நினைப்பதை பற்றி
நீ நினைத்ததும் இல்லை !
நினைக்க போவதும் இல்லை !!
நீ என்னை பற்றி நினைத்திருக்க மாட்டாய் ,
நீ ஏன் என்னை நினைக்கவில்லை ,
என்பதனை பற்றி நான் சிந்தித்ததும் இல்லை !
சிந்திக்க போவதும் இல்லை ;
நீ என்னை ஏன் என்று கேட்டால்
' நேரம் இல்லை ! ' என்பது தான் என் பதில் ;
ஆம், கண் இமைகள் சில சமயம்
இமைக்க மறக்கலாம், என் இதயமோ
உன்னை நினைக்க மறக்காது ;
என்றென்றும் உன்னை நினைத்துக்
கொண்டிருப்பதால் மற்றவை பற்றி
சிந்திக்க நேரம் தான் ஏது !!!
உன்னை நினைத்து கொண்டிருக்கையில்
மற்றவை எனக்கு எதற்கு ???
வேடதாரி
8 ஆண்டுகள் முன்பு
8 கருத்துகள்:
நல்ல கவிதை சரவணன்.. நினைவுகளை பற்றி நல்லா சொல்லிருகீங்க ..
//நீ அறிந்தவர்கள் பலர் !
அவர்களுக்கு நீயோ ,
அவர்கள் அறிந்த பலருள், நீயும் ஒருத்தி !
ஆனால் எனக்கோ, நான் அறிந்த
சிலருள் கிடைத்த பொக்கிஷம் நீ !//
துவக்கத்திலேயே அருமையான வரிகள் ..
Thanks a lot for ur comments...mikka nanri
hi dude.. kavithai rocks.. intha kavithaikku enthaa ponnu karanamoo!!! keep posting..
"ஆனால் எனக்கோ, நான் அறிந்த
சிலருள் கிடைத்த பொக்கிஷம் நீ !//"
seriousaa above line weigttu boss..
Machan thanks a lot for ur comments da...
by the way idharkku yaarum kaaranam illai ..
also idhu iru paalarukkum serum
wonderfull kavithai... athilum mudhal five lines pramaatham.
keep going :-)
MIkka nanri..sure i will try to give my best
Very nice lines and feelings da..keep it up machi..
thanks da machan
கருத்துரையிடுக