வீழ்வதெல்லாம் எழுவதற்கே !
எழுவதெல்லாம் வெல்வதற்கே !
வெல்வதெல்லாம் கற்பதற்கே !
கற்பதெல்லாம் கற்பிப்பதற்கே !
தோட்டத்தில் பூக்கள்
வாடாமல் இராது ;
வாழ்வில் தோல்விகள்
வராமல் இராது ;
முடவன் முயல முடியாது ;
சரித்திரம் சரிய முடியாது ;
வாழ்க்கையை வீணாக்க முடியாது ;
நம்பிக்கை வை
நம்பிக்கை மீதல்ல
நம்பி கையை வை
எவன் மீதோ அல்ல
உன் மீது...
வேடதாரி
8 ஆண்டுகள் முன்பு
6 கருத்துகள்:
வெற்றி உனதே
நல்ல துவக்கம். நல்ல கவிதை. இன்று ஒரு துளியாய் இருக்கும் உங்கள் கவிதை தொகுப்பு, நாளை ஒரு கடலாய் வளர்ந்திட எனது வாழ்த்துக்கள்!
'JSTHEONE' - இதில் தமிழ் இல்லையே! சில நாட்களில் இதற்கும் தமிழ் ஆக்கம் எதிர்பார்கலாம?
Good one for each and every individual...
its nice...short an sweet... man
வலைமனையில், தங்கள் வரவு நல்வரவாகுக !!
Really Amazing Views and Good Thoughts... Saravanan Great
கருத்துரையிடுக