என் இரவும் நீண்டது ,
என் எழுத்தும் தொடர்ந்தது ,
சிந்தனை சிறகடித்தது ,
படித்துவிட்டு பாராட்டுக்கள் பறந்தன ;
ஆனால் நான் பெரிதும் விரும்பும்
உனது பாராட்டு எனக்கு இல்லை
ஏனெனில் நான் எழுதியது
உன் பிரிவைப் பற்றித் தானே !!!
வேடதாரி
8 ஆண்டுகள் முன்பு
8 கருத்துகள்:
thats again a fantastic post from u....
எளிமையான வார்த்தைகளில் அழுத்தமான கருத்துகள்... பாராட்டுக்கள் !!
Fantastic.... உனக்கு தெரியுமல்லவா என் தமிழை பற்றி....இதற்கான தமிழ் வார்த்தை என் மனதில் இப்பொழுது வரவில்லை.... அதனால் தான் ஆங்கிலத்தில் புகழாரம்.... உன் எழுத்தில் படித்த உடனே என் நெஞ்சை தொட்ட முதல் கவிதை இது....
Really a nice one. My favourite poet of urs.
@all thanks for ur comments and appreciation.....
Idhu ungal anaivaraium kavarum endru naan ninaikave illai
no words to explain about this poem. excellent
nanri
wow superb again....a touching poem..really good
mikka nanri..thank u
கருத்துரையிடுக