காதலை அனுபவித்தவர் பலர் ,
சற்று வித்தியாசத்திற்கு அதனை
ஆராய முயற்சிக்கிறேன் !
காதலால் தோற்று வெறுமை ஆனவர்
உண்டோ ? என்பதற்கு உண்டு !
இதனைச் சொல்பவர் இல்லாமல் இல்லை
அவர்களுக்கு இதோ ,
காதலால் நிச்சயம் இருக்க முடியாது;
நீ நேசிப்பவரால் இருக்கலாம்
ஏனெனில் காதல் குற்றம் அறியாது,
பயமும் அறியாது ;
காதலில் தோல்வி அடைய பரீட்சை இல்லை ,
உணரும் உணர்ச்சியாகும் , உணர முடியவில்லை எனில்,
உன்னில் தான் குறை
பின்பு காதலை குறை சொல்வது ஏன் ?
வேடதாரி
8 ஆண்டுகள் முன்பு
6 கருத்துகள்:
Ths is really wonderful...
காதல் ல ரொம்ப அனுபவம் இருக்கற மாதிரியே எழிதறீங்க !!
"உன்னில் தான் குறை
பின்பு காதலை குறை சொல்வது ஏன் ?" - powerfull lines
thanks for ur comment... but i dont have any exp on love...chumma kelvi gyanam thaan
காதலில் தோல்வி அடைய பரீட்சை இல்லை... kalakeetta poo maapi...
anna vidunga ellam sagajam...anyway romba thanks na
really ur poems are superb...esp kadhal kavidhai...romba yelimaiyana varthaigal...am a grt fan of ur poetry.keep writing n rocking
Thanks a ton..thanks for ur encouragement ..
கருத்துரையிடுக