என்னவளே !!!
நீ புன்னகைத்தாலும்,
இல்லை புறக்கணித்தாலும் ;
இறுதியில் ஆறடி மண்ணை முத்தமிட்டாலும்,
இல்லை சாம்பலாய்
தீக்கு இறையாகினாலும்;
தாய் மண்ணே என்னை தாங்க போகிறாள்
எனவே என்றும் உனக்காக எழுதியவன்
இன்று தாய் மண்ணுக்கு வைக்கிறேன்
என் வீர வணக்கங்களை !!!
தாய் மண்ணே வணக்கம் !!!
வேடதாரி
8 ஆண்டுகள் முன்பு
2 கருத்துகள்:
சுதந்திர தினத்திற்கு ஏற்றது போல் நல்ல கவிதை. அளவாக மற்றும் ஆழ்ந்த கருத்துகளோடு எழுதியுள்ளீர்கள்.... பாராட்டுக்கள் !!
தேசபக்திக்குள்ளேயும் உன் காதல் பக்தியை புகுதிவிட்டாயே.... திறமையான எழுது....
என் வாழ்த்துக்கள்....
கருத்துரையிடுக